fbpx
Others

100 நாள் வேலை திட்டம் முடங்கும் அபாயம்….?

  100நாள்வேலை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எதிர்ப்புகள் எழுந்தன. 2022-23-ம் நிதியாண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2023-24ம் நிதி ஆண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியது. 100நாள்வேலைதிட்டத்துக்குதேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close