fbpx
Others

ஸ்ரீ சத்ய சாய்புதிய பஜனா மண்டலி திறப்பு

ஸ்ரீ சத்ய சாய் ஜெய மங்கள அவென்யூவில் புதிய பஜனா மண்டலி திறப்பு விழா

சாய்ராம்,
எங்கள் அன்புக்குரிய பகவானின் தெய்வீக ஆசீர்வாதத்துடன், மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) அலங்கோம்பு,
ஸ்ரீ சத்ய சாய் ஜெய மங்கள அவென்யூவில் (17/06/2022) புதிய ஸ்ரீ சத்ய சாய் பஜனை மண்டலி திறக்கப்பட்டது. ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்பட்டது.
இந்த விழாவில் திரளான சாய்பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close