fbpx
Others

வை கோ–கே.பி. சுந்தரம்  இல்ல திருமண விழாவிற்கு வருகை.

கோவைவடக்குமாவட்டமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் காரமடை நகர செயலாளர் கே.பி. சுந்தரம்  இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்முதன்மைசெயலாளர்மறுமலர்ச்சி நாயகன் வீர தாய் அன்னை மாரியம்மாள் பெற்றெடுத்ததவபுதல்வன் மா மனிதன் புரட்சி புயல் வை கோபாலசாமி அவர்களின் தவ புதல்வன் தியாக வேங்கை .துரை வைகோ இன்று மாலை 5 மணி அளவில் வருகை தர உள்ளார் காரமடை நகரம் முழுவதும்அலங்கரிக்கப்பட்டுள்ள பதாதைகளும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி என் ராஜேந்திரன்  மாவட்ட பொருளாளர் தி க நடராஜன்  தீர்மான குழு உறுப்பினர்  சுந்தரம் திரு வரதையன்  மாவட்ட துணை செயலாளர் ம. தி. மு க 18 வது வார்டு கவுச்சிலர் கவிதா நடராஜன் நகர அவை தலைவர் திரு நடராஜன் ஆகியோர் உடனிருந்து பணியாற்றுகின்றனர். அரசு செய்தி நிருபர் காரமடை முருகேசன்

Related Articles

Back to top button
Close
Close