fbpx
Others

 வைகை அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறப்பு..

வைகை அணையில் இருந்து 2000 கன அடி வீதம் இன்று (01.12.23) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close