fbpx
Others

வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். M.S முத்துசாமி, இ.கா.ப., ஆய்வு

(06.10.2023)அன்று இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். M.S முத்துசாமி, இ.கா.ப., திடீர்  ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) விசுவேசுவரய்யா, மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் ( பொறுப்பு அரக்கோணம் உட்கோட்டம் ) மற்றும் காவேரிப்பாக்கம் வட்ட ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close