fbpx
Others

வீட்டு உபயோகசிலிண்டர் விலை—குறைக்கப்படுமா….?

சென்னையில்  வணிகப்பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2045/- இல் இருந்து 2009/-    36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை கடந்த ஆறு மாதங்களில் ஆறு முறை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதே நேரத்தில் 14..2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த மூன்று மாதமும் எந்த வித மாற்றமும் இன்றி 128-வதுநாளாக நீடிக்கிறது1068/-/

Related Articles

Back to top button
Close
Close