fbpx
Others

வாழ்த்து மடலை வழங்கிய ரஜினி கண்ணன்

டிசம்பர் 4ஆம் தேதி நமது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்.எம். பி . நரேஷ் குமார் அவர்களின் சகோதரி திருமணத்திற்கான வாழ்த்து மடலை ரஜினி கண்ணன் அவர்கள் வழங்கினார். கே .ஆர்.வி. கல்வி அறக்கட்டளை நிறுவனர்.கே. ஆர். வெங்கடேசன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர். செந்தில்
குமார்சிலம்ப கலை முதுமணிஆர்.முருகக்கனி ஆகியோர் அருகில் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close