fbpx
Others

வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி — அரசு நலத்திட்டஉதவி வழங்கப்பட்டது

வாடிப்பட்டி வட்டம், வெள்ளையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்  மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள்  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 1219 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 06 இலட்சத்து 65 ஆயிரத்து 274/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் ..

Related Articles

Back to top button
Close
Close