fbpx
Others

வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர்விலை இன்று 92.50 ரூபாய்குறைந்துள்ளது

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ்சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 92 குறைவு சிலிண்டர் 1,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் சிலிண்டர் 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது      வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கவில்லையே என்கிற ஏக்கத்தில் வீட்டு பெண்மணிகள்.

Related Articles

Back to top button
Close
Close