fbpx
Others

ரிசர்வ் வங்கி-10 ரூபாய் நாணயம் செல்லும்….

நாடு முழுவதும் பரவலாக 20 ரூபாய் நாணயம் செல்லாது என்ற போக்கு இருந்து வருகிறது. இதனை மீண்டும் ஒருமுறை மறுத்து இருக்கும் ரிசர்வ் வங்கி ரூபாய் 1, ரூபாய் 2, ரூபாய் 5, ரூபாய்10, ரூபாய் 20 என அனைத்து நாணயங்களும் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்பு கொண்ட நாணயங்கள் மட்டுமே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 பைசா நாணயம் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close