fbpx
Others

ராணிப்பேட்டை — விடுதலை சிறுத்தை கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு.

24-1-2024 அன்று ராணிப்பேட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு துண்டு பிரச்சாரங்களை
பொது மக்களிடம் வழங்கினார்
—————————————-
ஜனவரி 26 ல்
திருச்சியில் நடக்க இருக்கும் வெல்லும் சனநாயக மாநாட்டிற்கான துண்டு பிரச்சாரங்களை
இராணிப்பேட்டை நகர துணை செயலாளர் காரை G.K.சுரேஷ்ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளரும் ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவருமான சீ.ம.ரமேஷ் கர்ணா அவர்களிடம் சென்று சால்வை அணிவித்து துண்டுப் பிரச்சாரங்களை வழங்கினார் மற்றும் ராணிப்பேட்டை முன்னாள் மாவட்ட செயலாளர்குண்டா(எ) சார்லஸ் மற்றும் தொகுதி செயலாளர் மாந்தாங்கல் ராஜா துணை தொகுதி செயலாளர் சுரேஷ்அவர்களிடமும் மற்றும் பொது மக்களிடமும் துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்..

Related Articles

Back to top button
Close
Close