fbpx
Others

 ராகுல் விளையாட்டு/இளைஞர் நல சங்க செய்தி

ராகுல் விளையாட்டு மற்றும் இளைஞர் நல சங்கத்தின் சார்பில் சென்னை ஹோட்டல் கிங்ஸ் பார்க் கில் விளையாட்டு சாதனையாளர்களுக்கு மற்றும் பயிற்சியாளர்கள். மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் விஜய் லட்சுமணன் தலைமை தாங்கினார். செயலாளர் பிசுதாகர் வரவேற்றார்.
.சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். டாக்டர். செல்லகுமார் கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் ரெஸ்லிங் பெடரேஷன் பொதுச் செயலாளர் வி . என். பிரசாத்முனைவர்ஆர். மாணிக்கவாசகம் வழக்கறிஞர்கள் புழல் குபேந்திரன் செங்குன்றம் ஆலிம் அல் புகாரி மற்றும் பொன்னேரி. பாலாஜி. சிவராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சங்க பொருளாளர் கிஷோர் ஆதவ் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close