fbpx
Others

ராகுல் காந்தி—10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறார்…

 இளைஞர்களுக்காக 10 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை ம.பி.யில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். நாட்டின் இளைஞர்கள்மற்றும்வேலையில்லாதவர்களுக்காக 10 முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறார். மத்தியப்பிரதேச மாநிலம் பட்னாவரில் கார்கே தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 10 முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறார்….

Related Articles

Back to top button
Close
Close