fbpx
Others

 மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்உயிரிழந்தார்.

 மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் உள்ள தனது 

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்...! இல்லத்தில் உயிரிழந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்தார். 1971ம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்த வாணி ஜெயராம் 10,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close