fbpx
Others

மு.க.ஸ்டாலின் தலைமையில்திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

 சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. தியாகராயர் நகரில் தனியார் ஓட்டலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close