fbpx
Others

முதல்வர்உத்தரவு —தேனி போடிநாயக்கனூரில்நல்வாழ்வு மையங்கள்

தேனிமாவட்டம் 06/05/2023
போடிநாயக்கனூரில் நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்யும் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்கள் உத்தரவு படி அனைத்து நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து நிகழ்வுகள் நடைபெற்றது நகர் மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி துவக்கி வைத்தார் உடன் மருத்துவர்கள் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வராணி கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close