fbpx
Others

முதலமைச்சரின்விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்ட பயணிகள் பதிவு.

தேனிமாவட்டம் டிச 02 ஆண்டிபட்டி வட்டம் தி. சுப்புலாபுரத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்ட பயணிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா இ.ஆ.ப. ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் ஆகியோர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டையினை வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close