fbpx
Others

மாதவரம் மேற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளராக கருப்பு கொடிகே. ஏழுமலை..

திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம் மாதவரம் மேற்கு பகுதி கழக செயலாளராக புழல் கருப்புக்கொடிகே. ஏழுமலை நியமிக்கப்பட்டார். மாவட்ட கழக செயலாளர் திருவெற்றியூர் கே. கிருஷ்ணன் பரிந்துரையின் படி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்     செல்வம் கருப்புக்கொடி.கே. ஏழுமலையை மாதவரம் மேற்கு பகுதி கழக செயலாளராக நியமித்தார். அவை தலைவராகஎம். ராஜேந்திரன், இணை செயலாளராக எஸ். உமா மகேஸ்வரி, துணை செயலாளராக பாஸ்கரன்,ஆர். ஈஸ்வரி பொருளாளராக எம். சக்திவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் .மாவட்ட பிரதிநிதிகளாக சி.கே.பொன்னுவேல் டி. வாசுகி. நிலவண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் .பகுதி கழக செயலாளராக கருப்புக்கொடி. ஏழுமலை மற்றும் புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர். கிருஷ்ணன் கழக ஒருங்கிணைப்பாளர் .ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close