fbpx
Others

மாதவரம்–ஜெய் பீம் மாடல் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாதவரம் தொகுதி சார்பில் ஜெய் பீம் மாடல் பொதுக்கூட்டம் செங்குன்றம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. மாநில தலைவர். ஆம்ஸ்ட்ராங் பேசினார் அவருடன் மாநில. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close