fbpx
Others

மாணவர்இந்தியாதேனிமாவட்டதலைமைஅலுவலகம்திறப்புவிழா..

 மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பஷீர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு நா.இராமகிருஷ்ணன் MA.MLA அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அரசியல் சாதனை புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.சட்டமன்ற உறுப்பினர் அவர்களை மஜக மாவட்ட செயலாளர் கம்பம் கரீம், மாவட்ட துணைச்செயலாளர் அம்ஜாத் மீரான் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர், மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ஜாசீம் அவர்கள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நினைவு பரிசாக மாணவர் இந்தியா கோடையத்தை வழங்கினர்,இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைசெயலாளர் குரு இளங்கோ, கம்பம் வடக்கு நகர் கழக செயலாளர் எம்.சி. வீரபாண்டியன், அமமுக கம்பம் நகர நிர்வாகி சலீம், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட விவசாய அணி செயலாளர் சாதிக், MJTS மாவட்ட செயலாளர் கம்பம் தாஹா, நகர பொருளாளர் சுலத்தான், மருத்துவ சேவை அணி நகர செயலாளர் ஷாஜஹான் மற்றும் மஜக உறுப்பினர், மாணவர் இந்தியா நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close