fbpx
Others

மல்லிகார்ஜுன கார்கே –பிரதமர் மோடியின் நண்பரின் சொத்துமர்மம்

பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் மர்மம் என்ன என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், ‘பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்துகள் கடந்த 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது.  2014ல் ரூ.50,000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்ததன் மர்மம் என்ன? நட்புக்கு சாதகமா?’, என்று கேள்வி எழுப்பியுள்ளார்…

 பிரதமர் மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி. நிஷாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.இந்திய – சீன எல்லை விவகாரம் குறித்து மக்களவையில் விரிவான விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது…

Related Articles

Back to top button
Close
Close