fbpx
Others

மதுரை-பேரையூர்-திருவள்ளுவர் மகளிர் காலேஜ் பட்டமளிப்பு விழா செய்தி

மதுரைமாவட்டம் பேரையூர் வட்டம் ஏழுமலை அருகில் திருவள்ளுவர் மகளிர் காலேஜ் பட்டமளிப்பு விழா 19 3 2023 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது அதில் மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி திரு சதாசிவம் அவர்கள் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது அதில் திருவள்ளுவர் காலேஜ் நிர்வாகிகள் திரு லோகநாதன் மற்றும் செல்வராஜ் சுப்பிரமணியன் பெருமாள் திரு சந்தான கிருஷ்ணன் மற்றும் திருவள்ளுவர் காலேஜ் ஏ ஓ திரு சந்திரசேகர் மற்றும் கருப்பசாமி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close