fbpx
Others

மதுரை-பேரையூர் தாலுகா-சிறப்பு செய்தி

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எ.கோட்டைப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மற்றும் முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு நடைபெறும் கிரிக்கெட் 🏏 திருவிழா வை நமது உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் P.அய்யப்பன் அவர்கள் தொடங்கி வைத்து முதல் பரிசு ரூபாய் 15000 வழங்கினார்.

 

Related Articles

Back to top button
Close
Close