fbpx
Others

மதுரை– பாரதிய விவசாயமக்களாட்சி அலுவலகம் திறப்பு விழா

  மதுரையில் பாரதிய விவசாய மக்களாட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது, அலுவலக திறப்பு விழாவில் மாநிலத் தலைவர்  முத்துகிருஷ்ணன் திருமதி வள்ளி கலந்து கொண்டு 10 தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் – இராசிங்காபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ள மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தை பற்றி மாநில தலைவர் முத்துகிருஷ்ணன் கலந்துரையாடிய நிகழ்ச்சி…………………………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close