fbpx
Others

மதுரை–கூட்டுறவுத்துறையின் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

மதுரை மாவட்டம் கூட்டுறவுத்துறையின் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு மடீட்சியா கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விழாவில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் பாண்டியன் கூட்டுறவு இண்டன் எரிவாயு பிரிவு வாகனம் மற்றும் மத்திய கூட்டுறவு நடமாடும் வங்கி சேவை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.மதுரை மாநகராட்சி மேயர், துணை மேயர் , மாநகராட்சி ஆணையாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் , மாவட்ட ஊராட்சி தலைவர்   ஆகியோர் உடன் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close