fbpx
Others

மதுரை காவல்துறை அறிவிப்பு…..

நியோமேக்ஸ் நிறுவன மோசடி !!! மதுரையை மையமாகக் கொண்டு பல பெயர்களில் பொது மக்களிடம் இருந்து பல கோடிகள் மோசடி செய்து ஏமாற்றிய நிறுவனங்கள் மீது, இந்த நிறுவனத்ல் பணம் செலுத்திய முதலீட்டாளர்கள் புகார்கள் அளிக்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை அறிவித்துள்ளது. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close