fbpx
Others

மதுபானம்கடை அறிவிப்பு பலகை…?

Tasmac is the way to go An attention grabbing notice board
 என்ன இது வித்தியாசமான போடுன்னு பாக்குறீங்களா….. வேளச்சேரியில் அரசு மதுபானம்கடைக்குசெல்லும் வழி என வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை  அரசு சார்பில் நெடுஞ்சாலை துறையில் பொதுமக்கள் அல்லது பயணிகளை வழி நடத்துவதற்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும் ஆனால் நகராட்சி, மாநகராட்சி, போன்று உள்ளூர் நிர்வாகங்களில் சார்பிலும், நகர்,தெரு போன்ற அறிவிப்பு பலகையிலும் குறிப்பிட்ட அரசு கட்டிடங்களை சுட்டிக்காட்டும் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்படும்  இந்தவித்தியாசமான அறிவிப்பு பலகை பொது மக்கள் கவனத்தை  ஈர்த்துள்ளது..!

Related Articles

Back to top button
Close
Close