fbpx
Others

மணிப்பூர்—ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்.

மணிப்பூர் மக்களின் படுகொலைக்கு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு காரணமான மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங் மற்றும் ஒன்றிய பாஜகபிரதமர் நரேந்திர மோடி பதவிவிலகக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வாயில் முன்பு இன்று 25.7.2023 ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநில தலைவர் கு.பாரதி அவர்களின்தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசகர்மற்றும் சென்னை உயர் நீதிமன்றமூத்த வழக்கறிஞர்திரு. எஸ். குமாராசாமி அவர்களின் கண்டன உரை….சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விஜயகுமார் அவர்களின் கண்ட ன உரை  சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் திரு.பார்வேந்தன் அவர்களின் கண்டன உரை..அகில இந்திய வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களின் கண்டன உரை..சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் கார்க்கி அவர்களின் கண்டன உரை…மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொறுப்பாளர் தோழர் மில்டன்அவர்களின் கண்டன உரை…சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களின் கண்டன உரை..ஜனநாயக வழக்கறிஞர் சங்கமாநில செய்தி தொடர்பாளர்    செய்தி வெளியீடு:ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்

Related Articles

Back to top button
Close
Close