fbpx
Others

மக்கள் திலகத்தின்36வது நினைவஞ்சலி.


தேனி மாவட்டம் போடியில் அதிமுக நிறுவன தலைவர் புரட்சித்தலைவரின் நினைவு அஞ்சலி போடி வடக்கு நகர செயலாளர் கே சேதுராம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் உடன் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close