fbpx
Others

மக்கள் உயிர் மீது விளையாடும் போக்குவரத்து துறை..அதிகாரிகள்…?

அரசு பேருந்து இரண்டு பின் சக்கரம் இல்லாமல் இயக்கம்-ஆபத்தில் பயணிகள்..? பொதுவாக பேருந்துக்கு நான்கு பின் சங்கரங்கள் இருக்க வேண்டும்.   முன்பக்கம் இரண்டு. பின் பக்கம் நான்கு. மொத்தம் ஆறு சக்கரங்களுடன் இயக்கப்பட வேண்டிய அரசு பேருந்து வாகனம் வெறும் நான்கு சக்கரங்களால் இயக்கப்படும் அவல நிலை.. ஆனால் இந்த திருப்பூர் To பொள்ளாச்சி பேருந்துக்கு இரண்டு பின் சக்கரங்கள் மட்டுமே உள்ளன... ‌மக்கள் உயிர் மீது விளையாடும் போக்குவரத்து துறை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..மக்கள் நலனை கருத்தில் கொண்டு சில சமூக ஆர்வலர்கள் இதை படம் பிடித்துள்ளனர் தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Related Articles

Back to top button
Close
Close