fbpx
Others

போடி TO டெல்லி…,ஏலக்காய்மூட்டை..கடத்தல்… அரசு நடவடிக்கை எடுக்குமா…?

   போடி TO தேனி, தேனி TO மதுரை, மதுரை TO சென்னை சென்னை TO டெல்லி  69 ஏலக்காய் மூட்டை 29 லட்சத்தி ஐநூறு ரூபாய் மதிப்பு வரி பாக்கி 3 லட்சம் ஜிஎஸ்டி இல்லை இன்வாய்ஸ் இல்லை பில் இல்லை ரெகுலராக ஏலக்காய் மூட்டை கடத்தி வருகிறார்கள் இந்த வண்டி வருடம் முழுவதும் சென்று கொண்டே இருக்கின்றது இதில் என்னவென்றால் இவர்கள் மூலம் அறு நூறு கோடி ரூபாய் வரி பாக்கி நிலுவையில் உள்ளதால்,  இது குறித்து நடவடிக்கையும் உள்ளதாக தெரிய வருகிறது. மதுரையில் ஆவின் பால் அருகில் இந்த வண்டியை அதிகாரிகள் பிடித்திருக்கின்றார்கள் இதுதொடர்மானால் பொதுமக்கள் வரி பணம் அரசுக்கு நஷ்டம் ஏற்ப்பட்டு கொண்டே வருகிறது. இதை திமுக கட்சி போர்வையில் இந்த வேலையை செய்து வருகிறார்கள்.  குறிப்பு; இதனால் ஆயிரம் கோடி ரூபாய் வருடத்திற்கு நஷ்டம் அரசுக்கு ஏற்படுவதாக தெரிகிறது. நடவடிக்கை எடுத்தால் இன்னும் பல பேர் சிக்குவார்கள்..
 இந்த வண்டி மதுரை ஆவின் பால் அருகில் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டது
Theni Dist Rep: இதில் பெரிய குரூப்பாக செயல்பட்டு வருகின்றனர்

Related Articles

Back to top button
Close
Close