fbpx
Others

போடி– மோடி அரசு மின்சார சட்டத்தை எதிர்த்து நகல் எரிப்பு

போடியில் மோடி அரசு கொண்டு வந்த மின்சார சட்டத்தை எதிர்த்து நகல் எரிப்பு போராட்டம்  போடி ஆகஸ்டு 8 தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக ராஜப்பன் மாநில குழு தலைமையில் தேவர் சிலை அருகில் மோடி அரசு கொண்டு வந்த மின்சார சட்டத்தை எதிர்த்து நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா செயலாளர் எஸ் கே பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close