Others
போடி– (மேற்கு) ஒன்றியம் இராசிங்கபுரத்தில்தேசியகொடி
பா. ஜ. க. மகளிரணியின் போடி (மேற்கு) ஒன்றியம் இராசிங்கபுரத்தில் தேசியக் கொடியின் பேரணி
போடிஆக 10 போடி (மேற்கு) ஒன்றியம் பாஜக மகளிரணி சார்பில் 75வது சுதந்திர தின அமிர்த பெரு விழா தேசிய கொடி பேரணி நடைப்பெற்றது, தலைமை. பி. சி. பாண்டியன். மாவட்டதலைவர் (ம) மகளிரணி மாவட்டதலைவர் முன்னிலை. போடி(மேற்கு) ஒன்றியம் தலைவர் சஞ்சீவி கணேசன்(ம) மகளிரணி போடி (மேற்கு)ஒன்றியம்தலைவர்மற்றபிரிவுஅணிகிளைஒன்றியம்மாவட்ட நிர்வாகிகள்கலந்துக்கொண்டனர்.