fbpx
Others

போடி மதுரை அகல ரயில்பாதை ரயில் சேவை 15/06/2023 துவக்கம்

தேனிமாவட்டம் 14/06/2023
போடிநாயக்கனூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக இரயில் சேவை இல்லாத நிலையில் சுமார் 560 கோடி திட்ட மதிப்பீட்டில் போடி மதுரை அகல ரயில்பாதை திட்ட பணிகள் நிறைவடைந்து இந்த நிலையில் டிராக் ரயில்வே பாராமீட்டர் ரயில்வே சோதனை நிறைவு பெற்று நாளை ரயில் சேவை 15/06/2023 துவக்க உள்ளது

Related Articles

Back to top button
Close
Close