fbpx
Others

போடி—- பா . ஜ. க. மகளிரணியின் தேசியக் கொடிபேரணி

பா. ஜ. க. மகளிரணியின் போடி (மேற்கு) ஒன்றியம் இராசிங்கபுரத்தில் தேசியக் கொடியின் பேரணி
போடிஆக 10 போடி (மேற்கு) ஒன்றியம் பாஜக மகளிரணி சார்பில் 75வது சுதந்திர தின அமிர்த பெரு விழா தேசிய கொடி பேரணி நடைப்பெற்றது தலைமை. பி. சி. பாண்டியன். மாவட்டதலைவர் (ம) மகளிரணி மாவட்டதலைவர் முன்னிலை. போடி(மேற்கு) ஒன்றியம் தலைவர் சஞ்சீவி கணேசன்(ம) மகளிரணி போடி (மேற்கு) ஒன்றியம் தலைவர். மற்ற பிரிவு அணி கிளை. ஒன்றியம் மாவட்டநிர்வாகிகள். கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close