fbpx
Others

போடி நகர நாம் தமிழர் கட்சியின் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனிமாவட்டம் 06/11/2023 போடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் போடி நகராட்சி நிர்வாகம் அடிப்படைவசதிகளைமுறையாகசெய்யாததை கண்டித்து மண்டல செயலாளர் பிரேம் சந்தர் தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் போடித் தொகுதி செயலாளர் சரவணன் முன்னிலையில் மற்றும் போடி நகர செயலாளர் வாட்ச் கடை மணிகண்டன் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close