fbpx
Others

போடி நகராட்சி பகுதியில் சாலைகள் அவலநிலை……

தேனிமாவட்டம் 07/11/2023 போடி வெற்றி திரையரங்கம் அருகில் மற்றும் சுப்புராஜ் நகர் சாலையில் மழை காலங்களில் இரண்டு சக்கரம். ஆட்டோ. நான்கு சக்கரம். பள்ளி வாகனம் வாகனங்கள் செல்ல மிகவும் போடி நகராட்சி பகுதியில் பல இடங்களில் பள்ளங்களினால் அவதிப்படுகிறோம் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை….

Related Articles

Back to top button
Close
Close