fbpx
Others

போடி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்..

தேனி மாவட்டம் டிச 18 போடி வர்த்தக சங்க கட்டிடத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகைகள் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கும் துறை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம். வாழ்வாதார கடனுதவிகள். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை. சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை. ஆதி திராவிட/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள். எரிசக்தி துறை/ தமிழ்நாடு மின்சார வாரியம். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை. காவல்துறை. பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close