fbpx
Others

போடி நகரவடக்கு கழகசார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


தேனி மாவட்டம் 19/11/2023 போடி அதிமுக வடக்கு நகர கழக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் சிறப்பு விருந்தினராக வருகை எஸ். டி. கே. ஜக்கையன் தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாப்புலர் வி.முத்தையா கழக கொள்கை பரப்புச்துணை செயலாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் முன்னிலை போடி வடக்கு நகரக் கழக செயலாளர் சேதுராம் மற்றும் எல்லைப்பட்டி. முருகன் ஆர் டி கணேசன் எஸ். எம். சற்குணம் ஆர். முருகவேல் மாவட்ட விவசாயி செயலாளர் போடி நகர கழக பொறுப்பாளர்கள். ஹரிஹரன். சிங்கராஜ் . ஆனந்தன்.கிரி. ஜெய.G. பிரபு. பாண்டியராஜ்.முருகன். மற்றும் கமிட்டி அங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close