fbpx
Others

போடி தாலுகா ==மக்கள் தொடர்பு சிறப்பு முகாம்..

தேனி – 11/02/2023
போடி தாலுகாவில் உள்ள மீனாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் குடிமை பொருட்கள் வழங்கும் பிரிவு சார்பில் மக்கள் தொடர்பு சிறப்பு முகாம் நடைபெற்றது .இந்த சிறப்பு முகாமில் திருமதி.மு.சாந்தி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மற்றும் போடிநாயக்கனூர் வட்ட வழங்கல் அலுவலர் திரு.காமராஜ்  கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை உடனே நிவர்த்தி செய்து கொடுத்தனர் .பொதுமக்கள் பலர் கலந்து  கொண்டு பயன் அடைந்தனர்..

Related Articles

Back to top button
Close
Close