fbpx
Others

போடி தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம்–செய்தி.

போடி தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் நடத்தும். தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் கி வீரமணி அவர்களின் 91வது பிறந்தநாள் சுயமரியாதை மனித நேயம் நாளில் மாபெரும் 23ஆம் ஆண்டு 24 ஆவது குருதி நன்கொடை முகாம். இதில் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது ஏ .பாலாஜி. தேனி பகுதி பொருளாளர். தலைமையிலும் தந்தை பெரியார் குருதிக்கொடை கழக பற்றி ச. ரகு நாகநாதன் முன்னிலை. முகமது ஷேக்இப்ராஹிம். ஏ எச் எம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் லயன்ஸ் சங்கச் செயலாளர். எஸ். ஆர் .இளஞ்செழியன். ஜூன் சேர்மேன் லயன்ஸ் கிளப் போடி. பி. அமிர்தலிங்கம் தலைவர் லயன்ஸ் கிளப். சி. பாண்டியன் லயன்ஸ் கிளப் தேனி பகுதி ஒருங்கிணைப்பாளர். ஏ. டேய் நவநீதன் மாவட்ட தலைவர். லயன்ஸ் கிளப். முருகன் கிளப் பொருளாளர். ஆர். புருஷோத்தமன். திராவிட முன்னேற்றக் கழக போடி நகர செயலாளர். டாக்டர் டி .பாரதி பெரியகுளம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர். ஆர் .உமா. ஆய்வக இயக்குனர் பெரியகுளம் ரத்த வங்கி. மா. வி. செல்வராஜ். முன்னாள் நகரச் செயலாளர் திமுக. நன்றி உரை மா. சுருளி ராசு. தந்தை பெரியார் குருதி கொடை கழகம்.

Related Articles

Back to top button
Close
Close