fbpx
Others

போடி– சொக்கநாதபுரம் பேரூராட்சி மக்கள் தொடர்பு முகாம்

தேனி மாவட்டம் 18/01/2023
போடிநாயக்கனூர் வட்டம் மேல்சொக்கநாதபுரம் பேரூராட்சி  மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கினார் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close