fbpx
Others

போடி — கோடங்கிப் பட்டி முதலமைச்சர் 70 வது பிறந்த நாள்

தேனிமாவட்டம் 08/03/2023
போடி ஒன்றியம் கோடங்கிப் பட்டியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்க தமிழ்செல்வன் அவர்கள் கோடங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கினார் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close