fbpx
Others

போடி-கலைஞர் நூற்றாண்டு விழா 100 மரக்கன்று நடும்விழா..

போடி நகர திமுக கழக துணைச் செயலாளர் எஸ் வெங்கடேஷ் குமார் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் 100 மரங்கள் நடப்பட்டது விழாவில் நகரச் செயலாளர் புருஷோத்தமன் நகர் மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி மற்றும்நகர கழக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close