fbpx
Others

போடி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சி.. கவனத்திற்க்கு.செய்தி.

போடி ஒன்றியம் இராசிங்காபுரம் ஊராட்சியில் போடி இருந்து தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் விபத்து ஏற்படும் வகையில் சாலை பெரிய சாக்கடை பள்ளம் உள்ளது அதை சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என ஊராட்சி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகிறர்கள்..

Related Articles

Back to top button
Close
Close