fbpx
Others

போடி ஒன்றியம் அம்மாப்பட்டியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா…!

தேனி மாவட்டம் 15/01/2023
போடி ஒன்றியம் அம்மாப்பட்டியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா
பாரதிய ஜனதா கட்சி போடி மேற்கு ஒன்றிய தலைவர் சஞ்சீவிகணேசன் தலைமையில் அம்மாப்பட்டி கிளை சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்டதலைவர் திரு.பி.சி.பாண்டியன் அவர்களும் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.தண்டபாணி அவர்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனார் மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மகளிர் அணி கலந்து கொண்டனார்

Related Articles

Back to top button
Close
Close