fbpx
Others

போடி-ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் பொன்விழா.. செய்தி

தேனி மாவட்டம் 19/07/2023 போடிநாயக்கனூரில் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் தேனிமாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டியை போடி நகர காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் தலைவர் எஸ். வி. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது தொடக்கம் போடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நிறைவு சி. பி. ஏ. கல்லூரிவரை இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close