fbpx
Others

போடி-இரத்ததான முகாம்—சிறப்பு செய்தி

 Greetings  from Indian Red Cross Society, Theni district.
.வணக்கம்.
போடி தர்மத்துப்பட்டி ஏ.ஹெச்.எம் டிரஸ்ட் மற்றும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, போடி வட்ட கிளை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.முகாம் ஏற்பாடுகளை நமது நிர்வாகக் குழு உறுப்பினரும், போடி வட்ட ரெட் கிராஸ் சொசைட்டி தலைவருமான திரு.முகமது ஷேக் இப்ராஹிம் அவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.அவருக்கு தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Articles

Back to top button
Close
Close