fbpx
Others

போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில்கிராம சபை கூட்டம்.

போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் இன்று 15-08-23 தேதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது இதில் மற்ற உறுப்பினர்கள் ஊராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் இவர்களுடன் போடிநாயக்கனூர் வட்டச் சட்டப் பணிகள் குழு B பட்டியல் வழக்கறிஞர் P. கணேசன்,PLV M.சையது அப்தாகிர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் கிராம சபை கூட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close