fbpx
Others

போடியில் மாபெரும் குருதிக் கொடை முகாம்

தேனிமாவட்டம் போடி நகரில் வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு. நாம் தமிழர் கட்சி. குருதிக் கொடை பாசறையும். மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையும். இணைந்து நடத்தும்..குருதிக் கொடை முகாம் நடைப்பெற்றது இடம். போடி தேவர் சிலை முன்பு. நாள். 25/11/2022.காலை.7.30.மணி முதல் தம்பி. ஆ. வடிவேல் கலாம். செயலாளர். தம்பி. இரா. முத்துக்குமார். இனைச்செயலாளர். இவர்களின் முன்னிலையில் குருதிக் கொடை நடைப்பெற்றது 100.க்கு மேல் குருதிக் கொடைவழங்கினார்.  

Related Articles

Back to top button
Close
Close